தொடர் திருட்டில்

img

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது    

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கௌரிபட்டியை சேர்ந்த கண்ணப்பன் என்ற முதியவர் ரூ.10 ஆயிரம் பணம் எடுத்து பணத்தை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.